Wednesday, January 14, 2009

அலகு மருத்துவம் : அக்குபங்சர் என்பதன் தமிழ் வடிவமே அலகு மருத்துவம் . அலகு என்பது கூர்மையான பொருளை குறிப்பது . அதன் மூலம் நமது உடலின் சில குறிப்பிட்ட புள்ளிகளை தூண்டி செய்யப்படும் மருத்துவம் .

இந்த மருத்துவமுறை பொதுவாக சீன நாட்டின் மருத்துவமாக அறியபட்டாலும் , நமது வர்ம மருத்துவத்தின் அடிப்படையே .
இந்த மருத்துவமுறை பஞ்ச பூதங்களின் தன்மைகளைக்கொண்டு செய்யப்படுகிறது .
இம்முறையின் மூலம் மனம், உடல் , ஆன்மா இவற்றின் செயல்பாடுகளை முறைபடுத்தலாம் .
மனதின் செயல்கள் உடலை பாதிக்கிறது . உடலின் செயல்கள் மனதினை பாதிக்கிறது . உடலும் , மனதும் சீரான நிலையில் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கிய நிலையினை அடையலாம் .

உடலும், மனமும் ஒரே புள்ளியில் இயங்கினால் ஆன்மாவினை இயக்கலாம் .
பொதுவாக இவ்வுலக மகிழ்வான வாழ்க்கைக்கு மனமும் உடலும் சீராக இயங்கினால் போதும்



9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete